உங்கள் வாழ்க்கையை 100% துல்லியமாக வழிநடத்தும் அறிவியல் ஜோதிடம்

பயமற்ற, தெளிவான வாழ்க்கை வழிகாட்டி. வாக்கு யோகி முனைவர் சி. பொதுவுடை மூர்த்தி அவர்களுடன் ALP ஜோதிடம் கற்கலாம்.

📅 தொடக்கம் Feb 07
நேரம் (AM) 04:32 - 06:32
🌐 மொழி தமிழ்
கால அளவு 15 நாட்கள்
Dr. C. Pothuvudai Moorthy

வகுப்பில் என்ன கற்றுக்கொள்வீர்கள்?

இந்த 15 நாள் பயிற்சியில் நீங்கள் ஜோதிடத்தின் ஆணிவேர் முதல் பலன் சொல்லும் முறை வரை அனைத்தையும் கற்கலாம்.

📜

ALP அடிப்படை விதிகள்

அக்ஷய லக்ன பத்ததி முறையின் அடிப்படை விதிகள் மற்றும் கணித விளக்கங்கள்.

🔄

லக்ன மாற்றம்

உங்கள் லக்னம் 10 வருடத்தில் எப்படி மாறுகிறது? அதனால் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

💍

திருமணம் & தொழில்

திருமண வாழ்க்கை மற்றும் தொழில் வெற்றிக்கான கால நிர்ணய சூத்திரங்கள்.

Dr. C. Pothuvudai Moorthy

Meet Your ALP Guru

Dr. C. Pothuvudai Moorthy (ALP Founder)

"ஜோதிடம் என்பது பயமுறுத்தும் கருவி அல்ல, அது ஒரு அறிவியல் வழிகாட்டி."

25 ஆண்டுகால ஆராய்ச்சிக்கு பிறகு, அக்ஷய லக்ன பத்ததி (ALP) என்ற தனித்துவமான முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர். 48,000+ மாணவர்களுக்கு ஜோதிடத்தை எளிய தமிழில் கற்றுக்கொடுத்த ஆன்மீக குரு.

25+ Years Exp.
🎓
48k+ Students
🔮
10k+ Consultations
🎥
500+ Batches

பாடத்திட்ட விவரம்

வகுப்பு 1 - 5

ஜோதிடத்தின் அடிப்படை அறிமுகம், ALP முறை விளக்கம், லக்னம் நகரும் கணிதம்.

வகுப்பு 6 - 10

12 பாவகங்களின் முழுமையான விளக்கம், கிரக காரகத்துவங்கள், தசா புத்தி.

வகுப்பு 11 - 15

திருமணம், தொழில், குழந்தை பாக்கியம் கணித்தல் மற்றும் பரிகார முறைகள்.

ALP Basic Astrology Class

Starts Feb 07 | Limited Seats

Register Now For Free