About ALP Astrology
ALP ஜோதிடம் ஒரு நேர அடிப்படையிலான ஜோதிட முறை. உங்கள் பிறந்த நேரத்தையும், தற்போதைய காலநிலையையும் வைத்து, வாழ்க்கையில் எந்த திசையில் போக வேண்டும், எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக விளக்குகிறது.
Precise Timing
Career change, marriage, business start, foreign travel போன்ற முக்கிய முடிவுகளுக்கான சரியான நேர வழிகாட்டுதல்.
Practical Remedies
Simple pariharam, daily practice, easy-to-follow ஆலோசனைகள் மூலம் வாழ்க்கை முன்னேற்றம்.
Clear Guidance
Confusion இருக்கும் இடத்தில் clarity, திடீர் பிரச்சனைகளுக்கு சரியான direction.